கால்பந்து போட்டி: பக்ரைன்-இந்திய அணிகள் நாளை மோதல்

Loading… இந்திய கால்பந்து அணி 26ம் தேதி பெலாரஸ் அணியை எதிர் கொள்கிறது. 2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் வரும் ஜூன் மாதம்தொடங்குகின்றன. இதில் பங்கேற்பதற்கு பயிற்சி பெறும் வகையில், பக்ரைன், மற்றும் பெலாரஸ் கால்பந்து அணிகளுடன் இந்திய அணி நட்பு ரீதியிலான போட்டிகளில் விளையாடுகிறது. Loading… பக்ரைன் தலைநகர் மனமாவில் நாளை நடைபெறும் போட்டியில் இந்திய அணி பக்ரைன் அணியை எதிர்கொள்கிறது. தொடர்ந்து 26-ந் … Continue reading கால்பந்து போட்டி: பக்ரைன்-இந்திய அணிகள் நாளை மோதல்